அதிர்ச்சி முடிவை எடுத்த விராட் கோலி!

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் முதல் டெஸ்ட் போட்டி விசாகபட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், மயங்க் அகர்வால் 215 ரன்களும், ரோகித் சர்மா 176 ரன்கள் அடிக்க இந்திய அணி 7 விக்கெட்டுளுக்கு 502 ரன்களை எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு, டீன் எல்கர் 160 ரன்கள், டி காக் 111 ரன்களில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா … Continue reading அதிர்ச்சி முடிவை எடுத்த விராட் கோலி!